தமிழரை மணந்த ரம்பா 46 வயதில் எப்படி இருக்கின்றார் தெரியுமா? ஹீரோயின் போல மாறிய மகள்...!
நடிகை ரம்பா தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகை ரம்பா 90களில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தமிழரான கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வைரலாகும் ரம்பாவின் புகைப்படம்
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்பாவின் பிறந்தநாள் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் கேக் வெட்டி ரம்பா பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றது.
புகைப்படத்தில் ரம்பாவின் மகளை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். அடையாளம் தெரியாத அளவு வளர்ந்திருக்கிறார்.