மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லாத 3 ராசிகள்! உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jan 10, 2026 05:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை தீர்மாணிப்பதில், அவன் சமூகத்தில் எப்படி நடந்துக்கொள்கின்றான் என்பதும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஒருவன் மற்றவர்களிடம் நீண்ட நாட்களுக்கு நல்லவனாகவும் அல்லது கெட்டவனாகவும் நடிக்கவே முடியாது. ஒருவனுடைய இயல்பு குணம் நிச்சயம் ஒரு கட்டத்தில் வெளிவந்தே தீரும்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லாத 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Dont Care What Other People Think

நன்றியுணர்வு துளியும் இல்லாத 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!

நன்றியுணர்வு துளியும் இல்லாத 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சமூகத்தவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்ற அக்களை துளியும் இல்லாதவர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் 12 ராசிகளில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சற்றும் சிந்திக்காமல் தங்களின் குணத்தையும் பழக்கங்களையும் அப்படியே வெளிப்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லாத 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Dont Care What Other People Think

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விடவும், சுதந்திரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் மிகவும் அசல் சிந்தனையாளர்கள் என்பதால்தான் இணக்கம் அவர்களுக்கு மிகக் குறைந்த ஆர்வத்தையே தருகிறது. இவர்கள் மற்றவர்களுடன் இணக்கமான சூழலை உருவாக்கிக்கொள்ள ஒருபோதும் நடிக்க மாட்டார்கள். 

கும்ப ராசிக்காரர்கள் தனித்து நிற்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் செய்வதைப் பின்பற்றி  செய்யும்போது நாம் தனித்து நிற்க மாட்டோம் என்ற கருத்தில் கும்ப ராசியினர் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்த ஒருபோதும் இவர்கள் சிந்திப்பது கிடையாது. 

மிதுனம்

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லாத 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Dont Care What Other People Think

மிதுன ராசிக்காரர்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால் காரிய வாதிகளாக இருப்பார்களே தவிர மற்றவர்கள் கருத்து பற்றி சிறிதும் அக்கறை காட்ட மாட்டார்கள்.

மிதுன ராசிக்காரர்கள் கற்றுக்கொள்ளவும், தங்கள் மனதை விரிவுபடுத்தவும் விரும்புகிறார்கள். அவர்கள் மாற்றத்தையும், புதிய, முயற்சிக்கப்படாத முறைகளைப் பரிசோதிப்பதையும் விரும்புகிறார்கள்.

அதே சமயம் மற்றவர்கள் தங்களை பற்றி குறிப்பிடும் விமர்சனங்கள் பற்றி கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.

விருச்சிகம்

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் துளியும் இல்லாத 3 ராசிகள்! உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Dont Care What Other People Think

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

லாப திருஷ்டி யோகம்: பொங்கல் தினத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். மர்மமான இயல்புக்கு ரகசியம் காப்பதற்கும் பெயர் பெற்ற இவர்கள் சமூகத்தின் கருத்துக்கு மதிப்பளிப்பது கிடையாது.

அவர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள், அதை மறைக்க முயற்சிக்கவும் மாட்டார்கள். இவர்களின் குணத்தை இவர்கள் மற்றவர்களிடம் சொல்லி புரியவைக்க வேண்டிய அவவசியமே இருக்காது.

இவர்களுக்கு ஒரு இணக்கவாதியாக இருப்பது பிடிக்காது. அவர்களின் மையத்தில்,  தனித்துவமான விஷயங்கள்தான் அவர்களை சுவாரஸ்யமாக்குகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே மற்றவர்களின் விமர்சனங்களை இவர்கள் மதிப்பதே கிடையாது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).       

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US