நடிகை ரம்பா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: உடல் எடை அதிகரித்து வெளியிட்ட புகைப்படம்
son
birthday
rambha
By Manchu
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ரம்யா இன்று தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
திருமணத்திற்கு பின்பு சினிமாவை விட்டு ஒதுங்கி கணவருடன் வெளிநாட்டில் வசித்து வரும் இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் நடிகை ரம்பாவிற்கு உள்ள நிலையில், இன்று தனது மகனின் 3வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அந்த கொண்டாட்டத்தில் எடு்க்கப்பட்ட புகைப்படத்தினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட ரம்பா, தற்போது புடவையில் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார்.
[1O89L ]
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US