இரண்டே வருடத்தில் 2வது கணவரையும் பிரிந்த நடிகை! கடும் ஷாக்கில் ரசிகர்கள்
திருமணமான இரண்டே ஆண்டுகளில் இரண்டாவது கணவரையும் பிரபல நடிகை மியா காலிஃபா பிரிவதாக அறிவித்துள்ளார்.
படிக்கும் காலத்திலேயே மாடலிங்கை தொடங்கினார் மியா காலிஃபா.
பின்னர் 2014ஆம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். ஆண்டு மியா காலிஃபாவின் கணவர் அவரது ஆபாச போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டார்.
தான் நடித்த ஒரு ஆபாச படத்தில் ஹிஜப் அணிந்து நடித்ததால் பெரும் பிரபலமானார். அதேசமயம் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார்.
இருப்பினும் அவரது மார்கெட் குறையவில்லை. ஆபாச படங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகையானார் மியா காலிஃபா.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது காதல் கணவரை பிரிந்தார் நடிகை மியா காலிஃபா. இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2019 மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.
தனது இரண்டாவது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார் மியா காலிஃபா. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணம் தள்ளி போனது.
இதனால் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார் மியா காலிஃபா.
இது குறித்து பேசியுள்ள மியா காலிஃபா ஒரே ஒரு சம்பவம் தாங்கள் பிரிந்ததற்கு காரணம் அல்ல என்றும் தாங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.
‘தீர்க்கமுடியாத' மற்றும் ‘அடிப்படை வேறுபாடுகள்' அவர்களின் பிரிவுக்கு காரணமாக அமைந்தன என்றும், அதற்காக மற்றவரை யாரும் குறை சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.