முகமெல்லாம் சுருங்கி நிலையில் மாளவிகா.. ஆடிப்போன நெட்டிசன்கள்
90 களின் பிரபல நடிகையாக திகழ்ந்த மாளவிகாவின் தற்போதைய புகைப்படமொன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பயணம்
கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தல அஜித் நடிப்பின் வெளிவந்த திரைப்படமான “உன்னை தேடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது என்றே கூற வேண்டும். இவரின் வசிக்கரீக்கும் பார்வையால் பலரை வென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அஜித், சூர்யா என தமிழ் முன்னணி நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் இவை இவருக்கு எதிர்பார்த்தளவு ஒரு வரவேற்பை தரவில்லை.
இதனையடுத்து ரஜினியின் சந்திரமுகி படத்தில் லாசருக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் இவருக்கான அங்கிகாரத்தை கொடுத்திருந்தது.
சந்திரமுகி திரைப்படத்தையடுத்து சிறிதுக்காலம் சினிமா பக்கத்திற்கு வராத மாளவிகா, திடிரென “சித்திரம் பேசுதடி” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரீ என்றி கொடுத்திருந்தார்.
முகமெல்லாம் மாறிய புகைப்படம்
இந்த நிலையில் செம குண்டாக இருக்கும் மாளவிகா தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கம் அவ்வபோது தன்னுடைய புகைப்படஙகள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், முகமெல்லாம் வெயிலில் சுடுப்பட்ட நிலையில் புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ இது மாளவிகாவா?” என ஷாக்காகியுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
