நடிகர் கார்த்திக்கு இவ்வளவு பெரிய மகளா? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? செம க்யூட் புகைப்படம்
நடிகர் கார்த்தி, குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் குடும்பத்தில் எல்லோரும் சிறந்த நடிகர்கள் என்று கூறினால் முதல் ஞாபகத்திற்கு வருவது சிவக்குமார் குடும்பம் தான்.
அப்பா மற்றும் அண்ணன், அண்ணி என அனைவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது சூப்பர் ஹீட் படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் கார்த்தி.
இவரின் நடிப்பில் வெளியான “பருத்திவீரன்” திரைப்படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இதனை தொடர்ந்து பல சிறந்த திரைப்படங்களை அவரின் ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார்.
ஊர் திருவிழாவில் சிக்கிய கார்த்தியின் மகள்
இந்த நிலையில், அண்ணனை போல் இவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றுலா சென்றுவிடுவார்.
சூர்யா ட்ரிப் பிடிக்கும் என்றால் கார்த்திக்கு கிராமத்து வாழ்க்கை என்றால் அவ்வளவு பிரியம். இதனால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஏதாவது கிராமத்திற்கு சென்று விடுவாராம்.
அந்த வகையில், ஊர் திருவிழாவில் மனைவி, மகளுடன் முளைப்பாரி எடுத்து வேண்டுதல் செய்ய சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.
இந்த புகைப்படங்களில் கார்த்தியின் மகளை பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது. ஏனெனின் குழந்தையாக பார்த்த குழந்தை தற்போது பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்க..
இந்த புகைப்படங்கள் கார்த்தியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
You May Like This Video