Dhanush Birthday: தலைசுற்ற வைக்கும் தனுஷின் Net Worth- எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவரின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஸ்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் சினிமா மீது கொண்டுள்ள ஆசை காரணமாக தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார்.
இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தங்களது விவாகரத்தை அறிவித்து விட்டு, தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
சொத்து விவரங்கள்
இந்த நிலையில், இன்றைய தினம் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் தனுஷின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், மொத்தத்தில் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ. 230 இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில், போயஸ் கார்டனில் உள்ள சொகுசு பங்களாவில் விலை ரூ. 150 கோடி என தகவல் கூறுகின்றன.
அத்துடன் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி விலையுள்ள Audi A8 உட்பட பல சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார்.
மேலும், ரூ. 3.40 கோடி மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost, ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE, ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 போன்றவைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |