பாவனியின் சீக்ரெட்டை படம் பிடித்துகாட்டிய அமீர்
இதுதான் பாவனியின் சீக்ரெட் அமீர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அமீர் பாவனி
பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜோடி தான் அமீர்-பாவனி.
இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவருமே ஏதோ ஒரு வகையில் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள். அந்தவகையில் வந்த காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவனி.
வைல்ட் கார்ட் என்ரியாக வந்து பாவனி மீது காதல் கொண்டு இறுதி வரை சென்றவர் அமீர். பாவனியும் அதே தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமானவர்.
அமீர் தன் காதலை பாவனியிடம் வெளிப்படுத்தியதும் காதலை ஏற்காமல் மறுந்து வந்த பாவனி நாளடைவில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்கின்ற வரைக்கும் சென்றிருக்கிறது.
நடனத்தில் பெரும் ஆர்வம் கொண்ட அமீர் துணிவு படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
பாவனியின் சீக்ரெட்
இவர்கள் இருவரும் அவ்வப்போது புகைப்படங்களையும் நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். அப்படி அண்மையில் அமீர் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் பாவனியின் அழகின் ரகசியம் இதுதான் என கூறி அவர் உபயோகப்படுத்தும் பவுடர் டப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பாவனி அமீரை மென்டல் என திட்டி போட்ட பதிவு அனைவரும் ரசிக்கும் படி இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |