காதல் தொல்லை கொடுக்கும் அமீர்.. ஆனாலும் பாவனியின் அமைதிக்கு என்ன காரணம் தெரியுமா?

ameer bhavani biggboss tamil 5 bhavani ameer biggboss 5 love
By Fathima Dec 25, 2021 04:35 AM GMT
Report

இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் சீசன் 5ல் பல எதிர்பாராத விஷயங்கள் அரங்கேறி வருகின்றன, Freeze Taskல் ஒவ்வொரு நபரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே வந்து போட்டியாளர்களை குஷிப்படுத்தினர்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே பாவனிக்கு தான் ஆர்மி தொடங்கப்பட்டது, நாளடைவில் அவருடைய செயல்பாடுகளால் ரசிகர்கள் குறையத் தொடங்கினாலும் ஒரு கணவரை இழந்த பெண் நடந்து கொள்ளும் விதம் இப்படித்தான் இருக்கும் என பலரும் ஆதரவும் தெரிவித்தனர்.

இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர், சில நாட்களிலேயே பாவனியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

ஆனாலும் பாவனி “நோ” சொல்லிவிட்டதாக கூறினார், தொடர்ந்தும் தொல்லை கொடுத்து வந்த அமீர் ஒரு கட்டத்தில் பாவனியை முத்தமிட்டார்.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாவனியின் சகோதரி உள்ளே வர சில விஷயங்களை இருவரும் பேசிக் கொண்டனர்.

காதல் தொல்லை கொடுக்கும் அமீர்.. ஆனாலும் பாவனியின் அமைதிக்கு என்ன காரணம் தெரியுமா? | Biggboss Ameer Opens His Love To Bhavani

அப்போது, இந்த வீட்டிற்குள் அனைவரும் உன்னிடம் நன்றாக தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒருவர் தான் உன்னுடைய பெயர் கெட்டுப் போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது.அவரிடம் கவனமாக இரு, என்று அவருக்கு அறிவுரை கூறினார்.

இதற்கு பதிலளித்த பாவனி, எனக்கும் தெரியும், பலமுறை நான் புரியவைத்து விட்டேன், நான் கோபப்பட்டு பேசி அவர்களுடைய வாழ்க்கையும் வீணடிக்க விரும்பவில்லை.

கடினமாக சொல்வதால் என்னுடைய பெயரும் கெட்டுப் போய்விடும், அது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையும் வீணாகி விடக்கூடாது.

காதல் தொல்லை கொடுக்கும் அமீர்.. ஆனாலும் பாவனியின் அமைதிக்கு என்ன காரணம் தெரியுமா? | Biggboss Ameer Opens His Love To Bhavani

இப்போது யாராவது என்னிடம் காதலிக்கிறேன் என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது, அவர்களிடம் முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை, இதுபோன்று பலரை நான் பார்த்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்த சின்ன வயதில் இவ்வளவு முதிர்ச்சியா என பாவனியின் ரசிகர்கள் பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US