49 வயதிலும் அசரவைக்கும் அழகு! வைரலாகும் நடிகை மீனாவின் நியூ லுக்

Meena Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja May 17, 2026 02:59 PM GMT
Report

நடிகை மீனா பச்சை நிற சுடிதாரில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை மீனா

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

49 வயதிலும் அசரவைக்கும் அழகு! வைரலாகும் நடிகை மீனாவின் நியூ லுக் | 49 Years Old Actress Meena Latest Photos Viral

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்!

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்!

80களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின் 90களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர்.

இவர் ரஜினி உடன் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மிகவும் பிரபலமான படம் என்பது அனைவரும் அறிந்ததே.

49 வயதிலும் அசரவைக்கும் அழகு! வைரலாகும் நடிகை மீனாவின் நியூ லுக் | 49 Years Old Actress Meena Latest Photos Viral

அதன் பின்னர் ரஜினிக்கு ஜோடியாகவே எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்திருந்தார். சிறு வயதில் நடிக்க தொடங்கி இன்று வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் மீனா.

இவர் நடிப்பில் அடுத்ததாக த்ரிஷ்யம் 3 திரைப்படம் வருகிற 21ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், நடிகை மீனா த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் ப்ரோமோஷனின்போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

49 வயதிலும் அசரவைக்கும் அழகு! வைரலாகும் நடிகை மீனாவின் நியூ லுக் | 49 Years Old Actress Meena Latest Photos Viral

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.



GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US