மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்!

Viral Video Tamil Actors Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Vinoja May 17, 2026 01:35 PM GMT
Report

ரவிமோகன், ஆர்த்தி ரவி மற்றும் கெனிஷா ஆகியோருக்கு இடையிலான சர்ச்சை விவகாரத்தில் நேற்றைய தினம் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதன்போது ஆர்த்தியுடனான தனது திருமண வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகள் மற்றும் பல விடயங்களை வெளிப்படையாக பேசியது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்! | Kenish Ravi Mohan Romantic Song On Stage Video

ரவி மோகன் சர்ச்சை

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில், உள்ள நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷாவை ரவி மோகன் மேடையில் வைத்து கட்டியணைத்தது, மற்றும் மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்! | Kenish Ravi Mohan Romantic Song On Stage Video

யார் கையை அறுத்தது என்பதை நிரூபிப்பேன்! ரவி மோகனுக்கு மாமியார் நெத்தியடி பதில்

யார் கையை அறுத்தது என்பதை நிரூபிப்பேன்! ரவி மோகனுக்கு மாமியார் நெத்தியடி பதில்

இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்! | Kenish Ravi Mohan Romantic Song On Stage Video

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் சென்னையை விட்டே வெளியேறுவதாகவும், அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறுவதாகவும் காணொளியை வெளியிட்டுவிட்டு அனைத்தையும் முடிக்கினார்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்! | Kenish Ravi Mohan Romantic Song On Stage Video

அதன் பின்னரே ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து தன்பக்க நியாயத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார்.

அதனால் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட ரவி மோகன் பக்கம் தான் நியாயம் இருப்பதாக பேச ஆரம்பித்துள்ளனர்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்! | Kenish Ravi Mohan Romantic Song On Stage Video

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷாவுக்கு உதயநிதி கொடுத்த பெரிய வாய்ப்பு! என்ன தெரியமா?

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் செய்த அளப்பறைகளை பறைசாற்றும் வகையில் ஒரு காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US