45 வயதிலும் அழகு குறையாமல் இருக்காங்களே! இந்த நடிகை யாருன்னு தெரியுதா?
நடிகை மாளவிகாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை மாளவிகா
1999 ஆம் ஆண்டு தனது 19 வயதில் சுந்தர் சி இயக்கத்தில் ’உன்னைத் தேடி’ என்னும் படத்தில் நடிகர் அஜித்திற்க்கு ஜோடியாக நடித்து தழிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் மாளவிகா
அதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே’ திரைப்படத்திலும் நடிகர் அஜித்திற்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைந்தது அதன் பின்னர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
குறிப்பாக நடிகர் முரளியுடன் நடித்த வெற்றிக்கொடி கட்டு படம் இவருடைய சினிமா வரலாற்றில் மைல் கல்லாக அமைந்தது.
அதில் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி இவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
இறுதியாக வாள மீன் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.பின்னர் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார்.
இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டள்ள தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருவதுடன் இன்னும் அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |