2 பைசாவில் கோடீஸ்வரர் ஆகலாம்: எப்படித் தெரியுமா?
இந்த நாட்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மிக அதிக விலைக்கு வரத் தொடங்கிவிட்டன.
அந்தப் பழைய நோட்டுக்களைக் கொண்டு நீங்கள் தற்கோது பணக்காரனாக மாறலாம். தற்போது 2 பைசாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஈடாக பல லட்சம் ரூபாய் எளிதாகப் பெறப் போகிறது. இதனை உங்களால் நம்ப முடிகிறதா?
பல இலட்சங்களை கொடுக்கும் 2ரூபாய்
2 பைசாவை விற்று இன்னும் அதிகமான பணத்தைப் பெறலாம். ஆனால் அதனை விற்பதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றது.
அதில் நீங்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்தினால் இந்தப் பணத்தை எளிதாக விற்கலாம். இந்த 2 பைசா குற்றியானது மிகவும் தனித்துவமானது. அந்த குற்றியில் 1967ஆம் ஆண்டு என எழுதப்பட்டிருந்தால் அந்தக் குற்றியை விற்று பல இலட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
விற்பனை முறை
இந்தக் குற்றியை Coinbazaar.com என்ற இணையதளத்துக்கு சென்று அதில் உங்கள் விற்பனையாளரை பதிவு செய்து கொள்ளலாம்.
பிறகு உங்களிடம் இருக்கும் 2 பைசா நாணயக்குற்றியை படம் எடுத்து அப்லோட் செய்யவும்.
அதன்பின் உங்கள் பணத்தை வாங்க விரும்புபவர்கள் உங்களிடம் தொலைப்பேசி அழைப்பில் விலைப்பேசிக் கொள்வார்கள்.
பிறகு நீங்கள் கொடுக்கல் வாங்கள் செய்துக் கொள்ளலாம்.