தீபாவளிக்கு பின்னர் சனிபகவானால் தொடமுடியாத அளவிற்கு பலத்தை பெறும் ராசிகள் எவை?

Diwali Horoscope Astrology Daily Rasi Palan Tamil Sani Bhagavan
By Pavi Oct 13, 2024 11:20 AM GMT
Pavi

Pavi

Report

சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ தீய சக்திகள் சூழ்ந்திருக்குதுன்னு அர்த்தம்

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ தீய சக்திகள் சூழ்ந்திருக்குதுன்னு அர்த்தம்

நவம்பர் மாதம் முதல் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வரக்கூடியவர்.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் நன்மை தீமைகளை பிரித்து கொடுக்கக்கூடியவர்.

வக்ர நிலையில் பயணம் செய்து வரும் சனி வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். நவம்பர் மாதம் முதல் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தீபாவளிக்கு பின்னர் சனிபகவானால் தொடமுடியாத அளவிற்கு பலத்தை பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings After Diwali Sani Vakra Nivarthi 2024

மகரம்

  • சனிபகவான் மகர ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர நிபர்த்தி அடைய உள்ளார்.
  • இதனால் உங்களுக்கு முடிவுக்கு வராமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • இதுவரை இருந்த கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • பல நாட்களுககு பின்னர் குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

தீபாவளிக்கு பின்னர் சனிபகவானால் தொடமுடியாத அளவிற்கு பலத்தை பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings After Diwali Sani Vakra Nivarthi 2024

ரிஷபம்

  • உங்கள் ராசியில் சனிபகவான் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
  • இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலை விலகும்.
  • எதிர்பாராத புதிய வேலைவாய்ப்புக்கள் தேடி வருவதால் பணம் சம்பாதிக்கலாம்.
  • உடன் பிறந்தவர்கள் உங்கள் கஷ்டங்களில் உறுதணையாக இருப்பார்கள்.
  • உயர் அலுவலகர்களிடம் இருந்து உங்களுக்கான மரியாதையும் சிறப்பையும் பெற்றுக்கொள்வீர்கள்.
  • எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றிகரமாக முடியும்.

தீபாவளிக்கு பின்னர் சனிபகவானால் தொடமுடியாத அளவிற்கு பலத்தை பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings After Diwali Sani Vakra Nivarthi 2024

கன்னி

  • உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
  • இதுவரை நீங்கள் சந்தித்த தேவையற்ற செலவுகள் இல்லாமல் போகும் பணம் சேமிக்கப்படும்.
  • தொழில் வியாபாரம் இருந்தால் எதிர்பாராத முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலகர்கள் உங்களுக்கு பொறுப்பான வேலையை ஒப்படைப்பார்கள்.
  • நிதியில் முன்னேற்றம் இருப்பதுடன் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Bromley, United Kingdom, Tolworth, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
அகாலமரணம்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, உரும்பிராய் தெற்கு

12 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

27 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

26 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வேலணை 4ம் வட்டாரம், சென்னை, India

05 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
90வது பிறந்தநாள் நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Ravensburg, Germany

12 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Toronto, Canada

09 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சிவபுரம், வவுனிக்குளம், மலேசியா, Malaysia, கனடா, Canada

03 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு

12 Oct, 2009
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US