இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 13, 2024 06:01 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும்  ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை ,எதிர்மறை குணங்கிளில் பெருதும் தாக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போது அவர்களுக்குள் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும்.

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட இரண்டு ராசியினர் எந்த சூழ்நிலையிலும் ஒத்துபோகவே மாட்டார்கள். இவர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில் மோதல் நிச்சயம் இருக்கும். 

அப்படி கீரியும் பாம்பும் போல் பரம எதிரிகளாக இருக்கும் இரண்டு ராசியினர் யார் யார் என்பது குறித்தும் அவர்களுக்குள் ஒத்துப்போகாததன் காரணம் தொடர்பிலும்  இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

கடகம் மற்றும் விருச்சிகம் 

2025 இற்குள் அசுர வேகதத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசி இது தான்... உங்க ராசி என்ன?

2025 இற்குள் அசுர வேகதத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசி இது தான்... உங்க ராசி என்ன?


ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் 12 ராசிகள் நான்கு கூறுகளாக பிரிக்கப்பட்டுகின்றன. அனைத்து ராசியினருக்கும்  நீர், பூமி, நெருப்பு மற்றும் காற்று ஆகியவற்றின் தன்மையில்  ஒவ்வொரு தன்மை ஒவ்வொரு ராசியினருக்கு ஒத்திருக்கும்.

அவற்றுள் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் நீரின் தன்மையுடன் ஒத்துப்போகக்கூடியதாக இருக்கும். 

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

இவற்றில் கடகம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு இடையில் எப்போதும் ஏதாவது ஒரு வகையில் முறன்பாடு இருந்துக்கொண்டே இருக்கும். 

கடக ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் எளிதில் உணச்சிவசப்படக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் இதன் காரணமாக, இந்த இரண்டு ராசியினரின் சேர்க்கை எப்போதும் பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். 

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

வெவ்வேறு குணங்கள் காரணமாக இருவருக்கும் இடையே ஒருபோதும் ஒத்துப்போகாது. விருச்சிக ராசிக்காரர்கள் தங்களை காயப்படுத்துவர்களை குறிவைத்து பழிவாங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

கடக ராசிக்காரர்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவும் அமையாகவும் இருப்பார்கள். ஆனால் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த  விருச்சிகம் இந்த ராசியுடன் இருக்கும்போது, அவர்களுக்குள் இனம் புரியாத வெறுப்பு மற்றும் முறுகல் நிலை ஏற்படுகின்றது. 

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

கடக ராசியினரிடமும் இந்த மோசமான குணம் இருக்கும். இருவருமே விட்டுக்கொடுக்காத நிலையில் இருக்கும் இடையில் சண்டை வெடிப்பது உறுதி.

இந்த இரண்டு ராசியினர் நண்பர்களாகவே இருக்க முடியாத போது திருமண உறவில் இந்த இரண்டு ராயினரின் சேர்க்கை மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். 

இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இந்த ராசியினரை காதலில் ஏமாற்றுவது இயலாத காரியம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US