மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 04, 2026 07:00 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதர்களுக்கு மற்றவர்களை பற்றி சிந்திக்கும் குணம் மற்றும் அவர்களின் செயல்களை கவனித்து விமர்சிக்கும் குணம் இருப்பது இயல்பான விடயம் தான்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பற்றி அளவுக்கு அதிகமான விமர்சனம் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Who Judge Other People Way Too Much

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு!

விஜய்யுடன் நடித்த நடிகை சங்கவியா இது? வைரலாகும் 10 வருட புகைப்படங்களின் தொகுப்பு!

குறிப்பாக இவர்களின் கவனம் மற்றவர்களின் செயல்களிலும், நடத்தைகளிலும் இருக்கும் குறைகளை கண்டுப்பிடித்து எதிர்மறையாக விமர்ச்சிப்பதில் தான் இருக்குமாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி

மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Who Judge Other People Way Too Much

கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதீத நேர்த்திக்கும், முழுமைத்தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.

இவர்களிடம் இருக்கும் இந்த குணம் மற்றவர்கள் செய்யும் சின்ன சின்ன விடயங்களில் கூட குறைக்கண்டுப்பிக்க முக்கிய காரணமாக இருக்கும். அதனால் இவர்கள் அதிகமான விமர்ச்சிக்கின்றார்கள்.

அனைத்து விஷயங்களும் எப்போதும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் இவர்களின் குணத்தை மற்றவர்களிடம் தேடுவதே இவர்களின் இந்த நடத்தைக்கு காரணமாகின்றது. இவர்கள் சிறிய தவறுகளுக்கும் விசித்திரமாக எதிர்வினையாற்றுவார்கள். 

மகரம்

மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Who Judge Other People Way Too Much

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைச்சிட்டா வாழ்வில் வெற்றி தான்! ஏன்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைச்சிட்டா வாழ்வில் வெற்றி தான்! ஏன்னு தெரியுமா?

மகர ராசிக்காரர்கள் பிறப்பிலேயே ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள் 

மற்றவர்கள் சோம்பேறியாக இருப்பதையோ அல்லது நேரத்தை வீணடிப்பதையோ காணும் பொது அவர்கள் யாராக இருந்தாலும், கடுமையாக திட்டுவார்கள். அல்லது அவர்கள் பற்றி மற்றவர்களிடம் மோசமாக விமர்ச்சிப்பார்கள். 

அவர்கள் தங்களுக்கென்று உயர்ந்த தரநிலைகளை வைத்திருப்பதால், அப்படி மற்றவர்கள் இல்லாத போது இவர்கள் ஏமாற்றமடைவதே இவர்களின் விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

துலாம்

மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Zodiac Signs Who Judge Other People Way Too Much

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக அமைதியை விரும்புபவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் வாழ்வில் எா்போதும் சமநிலை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இவர்கள் முன்னிலையில, யாராவது பொருத்தமற்ற ஆடை அணிந்திருந்தாலோ அல்லது தவறாக நடந்துகொண்டாலோ, உடனே அவர்களை பற்றி எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கத்தை மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஏதேனும் ஒன்று தங்களுக்குச் சரியாகத் தோன்றவில்லை என்றால், அதைப்பற்றியே மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது இவர்களின் முக்கிய குணமாக இருக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US