இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைச்சிட்டா வாழ்வில் வெற்றி தான்! ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 03, 2026 05:39 AM GMT
Report

ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் கணவனுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாகவே மாறிவிடுவார்கள்.

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைச்சிட்டா வாழ்வில் வெற்றி தான்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Most Best Wife

முதலாளிகளாக மாறும் ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுவா?

முதலாளிகளாக மாறும் ராஜயோகத்துடன் பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுவா?

இவர்கள் பொறுப்புள்ள மனைவியாகவும், உள்ளுணர்வுகளை பகிர்ந்துக்கொள்ளவதில் சிறந்த தோழியாகவும் இருந்து கணவனின் வெற்றிக்கு காரணமாக இருப்பார்களாம்.

அப்படி உலகின் தலைசிறந்த மனைவிகளாக மாறும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைச்சிட்டா வாழ்வில் வெற்றி தான்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Most Best Wife

சுக்கிரனால் ஆளப்படும் கடகராசி பெண்கள் இயல்பாகவே காதலுக்கும், கருணைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களை மனைவியாக பெறுவதே பெரும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் கணவனின் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் பாசத்தின் மனித உருவமாகத் அறியப்படுகின்றார்கள். கணவனை மாத்திரமன்றி பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் சமமாக கசனித்துக்கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சுக்கினின் ஆசிபெற்றவர்கள் என்பதால் இவர்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்பு நிறைந்திருக்கும்.

ரிஷபம்

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைச்சிட்டா வாழ்வில் வெற்றி தான்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Most Best Wife

ரிஷப ராசிப் பெண்கள் யதார்த்தமானவர்களாகவும் நம்பக தன்மைக்கும், விசுவாசத்துக்கும் பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் காதல் விடயத்தில் மிகவும் நேர்மையாகவர்கள் என்பதால் இவர்களை மனைவியாக பெற்ற ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ரிஷப பெண்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கும், செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது.

உறவுகளில் தீவிர அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பதால், கணவனின் கடினமான நேரத்திலும் பக்கவபலமாக இருந்து நிச்சயம் வெற்றியடை வைப்பார்கள். இவர்கள் அக்பு காட்டுவதில் சிக்கனம் காட்டுவதே கிடையாது.

கன்னி

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைச்சிட்டா வாழ்வில் வெற்றி தான்! ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Women Are Most Best Wife

ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

ஹீரோக்களையே ஓரங்கட்டிய ராஷ்மிகா மந்தனா... வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

கன்னி ராசிப் பெண்கள் நேர்த்திக்கும், முழுமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறிய விடயங்களை கூட பார்த்து பார்த்து செய்வார்கள். இவர்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாலும், அன்பாலும் நிறைந்திருக்கும்.

இவர்கள் திருமணத்தின் பின்னர் பொறுப்புள்ள மனைவியாகவும், அக்பான தாயாகவும் இருப்பார்கள். இவர்களிள் இந்த குணங்கள் திருமண வாழ்க்கையில் இவர்களை சிறந்த மனைவியாக மாற்றுகின்றது.

ஒரு குடும்பத் தலைவியாக அவர்களுக்கு எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருக்கும். இவர்கள் மனைவியாக கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US