சனி சூரிய கோடீஸ்வர யோகம்: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா?

Sani Peyarchi Horoscope Astrology Sukran Peyarchi Daily Rasi Palan Tamil
By Pavi Nov 11, 2024 08:05 PM GMT
Report

இந்த வாரம் கும்ப ராசியில் சனியும் விருட்சக ராசியில் சூரியனும் பயணம் செய்ய உள்ளனர். இந்த பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

சனி பகவான் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு பலனை அள்ளித்தர கூடியவர். கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவரும் இவரே. இவர் ஒரு ராசியில் இன்னுமொரு ராசியில் மாறுவதற்கு மொத்தமாக இரண்டரை ஆண்டுகள் எடுக்கும். சூரிய பகவான் வசீகரத்திற்கு முக்கியமானவர்.

இந்த இரணடு முக்கிய கிரகங்களும் சேரும் நேரம் சில ராசிகள் ஒரு வாரத்திற்கு அதிஷ்டத்தை நோக்கி செல்லப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி சூரிய கோடீஸ்வர யோகம்: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Signs Sun Saturn Transit Palan Predictions

மேஷம்

  • மகிழ்ச்சியை தொலைத்த மேஷ ராசிக்காரர்கள் இந்த கால கட்டத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
  • தொழிலில் இருப்பவர்களுக்கு பெரியவர்களின் அசீர்வாதம் கிடைக்கும்.
  • பணவரவு உங்களிடம் ஏதாவது ஒரு வழியில் அதிகமாக தான் இருக்கும்.
  • உங்கள் வேலையில் அல்லது சுய தொழிலில் அதிக வருமானத்தை காண்பீர்கள். செல்வ செழிப்பின் உச்சத்தில் இருப்பீர்கள்.

சனி சூரிய கோடீஸ்வர யோகம்: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Signs Sun Saturn Transit Palan Predictions

ரிஷபம்

  • நவம்பர் மாதம் உங்களுக்கு ஒரு மங்களகரமான மாதமாகும்.
  • உங்களுக்கு ஏதாவதொன்றில் இருக்கும் நீண்டகால ஆசை எதிர்பாராமல் நிறைவேறும்.
  • எந்த துறையில் இருந்தாலும் அதில் முக்கிய பங்கு உங்களுக்கானதாக இருக்கும்.
  • சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல லாபம் பார்க்க கிடைக்கும்.
  • நிதி அடிப்படையில் பல நன்மைகள் உங்களை வந்து சேரும்.

சனி சூரிய கோடீஸ்வர யோகம்: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் உங்க ராசி இருக்கா? | Zodiac Signs Sun Saturn Transit Palan Predictions

மீனம்

  • எதிர்பார்க்காத மகிழ்சசி உங்களை வந்து சேரப்போகிறது.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
  • இது வரை வேலை செய்த இடத்தில் இருந்து விலகி செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • எந்த துறை வேலையாக இருந்தாலும் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.      

Daily Rasipalan: ராகு - கேது பெயர்ச்சியால் பலத்த அடி வாங்க போகும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி என்ன?

Daily Rasipalan: ராகு - கேது பெயர்ச்சியால் பலத்த அடி வாங்க போகும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US