குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Nov 10, 2024 10:43 PM GMT
Report

 நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

300 ஆண்டுகளின் பின் சூரியன் வியாழனின் ஷடாஷ்டக யோகம்: அதிர்ஷ்ட பெறும் 3 ராசிகள்

300 ஆண்டுகளின் பின் சூரியன் வியாழனின் ஷடாஷ்டக யோகம்: அதிர்ஷ்ட பெறும் 3 ராசிகள்

கடந்த மே 1 திகதி ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த பயணம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்த குரு பகவானின் வக்ர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.

இந்த அதிஷ்டம் பெப்ரவரி மாதம் வரை இருக்கும். அதிஷ்டத்தை பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Experience Guru Peyarchi 2024

தனுசு

  • உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைகின்றார்.
  • இந்த காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் முழுமையாக கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Experience Guru Peyarchi 2024

கடகம்

  • உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு வக்ர நிலை அடைகின்றார்.
  • இதனால் உங்களுக்கு பல்வேறு வழியில் நன்மைகள் கிடைக்கும்.
  • அதற்கு முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • உங்களுடைய அனைத்து லட்சியங்களும் நிறைவேறும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • படிப்பிற்காக சொந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வீர்கள்.

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Experience Guru Peyarchi 2024

கன்னி

  • உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைய உள்ளார்.
  • இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும்.
  • உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

Daily Rasipalan: கடந்த மாதம் உருவாகிய சந்திர பெயர்ச்சி- ராஜயோகத்தால் பண மழையில் நனையும் 6 ராசிகள்

Daily Rasipalan: கடந்த மாதம் உருவாகிய சந்திர பெயர்ச்சி- ராஜயோகத்தால் பண மழையில் நனையும் 6 ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US