குரு கொட்டி கொடுப்பார்! சூரியனும் சேர்கிறார்.. ஜாக்பட்டை அள்ளப்போகும் ராசிகள் எவை?
குரு சுக்கிரன் சேர்க்கையால் ஜூலை 19ஆம் தேதி கடக ராசியில் உருவானது. இதனால், 4 ராசிகளக்கு செல்வம், வெற்றி போன்றவற்றை அள்ளப்போகிறது.

குரு பெயர்ச்சி
ஜோதிட ரீதியாக ஜூலை 18ஆம் தேதி கடக ராசியில் சுப யோகம் உருவாகிறது.
ஜூலை 18ஆம் தேதி கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி அடைகிறார். ஏற்கனவே, கடக ராசியில் குரு பகவான் இருக்கிறார்.
எனவே, ஜூலை 18ஆம் தேதி கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி அடையும்போது, சூரியன் குரு சேர்க்கை நடக்கும். இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஒரு சிறப்பு வாய்ந்த ஜோதிட நிகழ்வாகும்.
சூரியன் குரு சேர்க்கையால் குரு ஆதித்ய யோகம் உருவாகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு நிலை ஏற்படும்.
தற்போது இந்த சேர்க்கை இடம்பெற்றுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெறுமத் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- குரு சூரியன் சேர்க்கையால் வருமானம் அதிகரித்து, நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
- வேலை, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் அமையும்.
- நீண்டகால பிரச்சினைகள் தீர்ந்து, உடல்நலம் மற்றும் தன்னம்பிக்கை மேம்படும்.
- திடீர் பணவரவு, திருமண வாய்ப்பு மற்றும் கல்வியில் வெற்றியும் கிடைக்கக்கூடும்.
ரிஷபம்
- குரு சூரியன் சேர்க்கையால் உருவாகும் சுப யோகம் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை அதிகரிக்கும்.
- நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
- தொழிலில் நல்ல லாபம், குடும்பத்தில் ஒற்றுமை, ஆசைகள் நிறைவேறுதல் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளும் அமையக்கூடும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
- குரு சூரியன் சேர்க்கையால் தன்னம்பிக்கை அதிகரித்து, வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
- கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைத்து, நிதி நிலை மேம்படும்.
- தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மற்றும் லாபம் கிடைக்கும்.
- நீண்டகால ஆசைகள் நிறைவேறி, வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையக்கூடும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி உங்களைத் தேடி வரும்.
தனுசு
- குரு சூரியன் சேர்க்கையால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைத்து, பொருளாதார நிலை மேம்படும்.
- தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும்.
- புதிய நண்பர்கள், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி வெற்றி கிடைக்கும்.
- வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
- நினைத்த காரியங்கள் வெற்றியடைவதுடன், நீதிமன்ற வழக்குகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).