கும்ப ராசியில் பெயரும் ராகு: திடீர் பணமூட்டையை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் எவை?

Today Rasi Palan Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Apr 04, 2025 12:06 AM GMT
Pavi

Pavi

Report

யோதிட சாஸ்திரத்தில் அகைத்து கிரகப்பெயர்ச்சியும் ஏதாவது ஒரு நல்ல விடயத்தை மனித வாழ்க்கையில் உண்டாக்கும். இதனால் தான் கிரகங்களின் பெர்ச்சி பெரிதாக பார்க்கப்படுகின்றன.

மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

நவக்கிரகங்களில் ராகு நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது. 2025 மே 18 அன்று மாலை 4:30 மணிக்கு கும்ப ராசிக்கு ராகு பிரவேசிக்க உள்ளார். தற்போது இவர் மீன ராசியில் உள்ளார்.

கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ஜோதிடம் மூலமாக நம்பப்படுகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்ப ராசியில் பெயரும் ராகு: திடீர் பணமூட்டையை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் எவை? | Zodiac Signs Get Good Benefits Transit In Aquarius

மிதுனம்
  • கும்ப ராசியில் ராகு சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
  • இந்த பெயர்ச்சி மிகவம் சாதகமான மூழ்நிலையை உருவாக்கி தரும்.
  • உங்களுக்கு பல வழிகளில் லாபம் வந்து சேரும்.
  • இந்த காலகட்டத்தில், தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறலாம்.
  • அரசியல் மற்றும் ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் நற்பலன் பெறுவார்கள்.
  • நிதியில் பல முன்னேற்றம் கிடைக்கும்.
துலாம்
  • உங்களுக்கு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
  • இந்த பெயர்ச்சி கல்வி, காதல், உறவுகள், குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • கலை, சினிமா, எழுத்து, ஊடகம் போன்ற துறைகளில் நேரம் சாதகமாக அமையும்.
  • உங்கள் அலுவலகத்தில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.
  • இது தவிர, முதலீடு தொடர்பான எந்த முக்கிய முடிவையும் நீங்கள் எடுக்கலாம்.
  • எதிர்காலத்தில் பல நன்மைகள் உங்களை வந்து சேரும்.
மீனம்
  • இந்த ராகு பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
  • அரசியல், ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
  • இந்த வாரம் நிதியில் முன்னேறி செல்வீர்கள். 
  • வியாபாரத்தில் பல நன்மைகள் கிடைக்க பெறும்.
  • இருப்பினும் ராகுவின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
  • ஒரு காரியத்தை தொடங்க முதல் சிந்திப்பது நல்லது. 
மகரம்
  • மகர ராசிக்காரர்களுக்கு நிதி விஷயத்தில் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது.
  • ராகு பெயர்ச்சி பல வருமானத்தை உங்களுக்கு பெற்று தரும்.
  • பழைய முதலீடுகள் தற்போது நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான அறிகுறிகளும் உள்ளன.
  • இனிமையான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • இந்த காலகட்டத்தில் சில பெரிய நிதி முடிவுகள் எடுக்கப்படலாம்.

100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்சகிரக யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்சகிரக யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US