மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Apr 03, 2025 12:58 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரத்தில் கூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் மீன ராசியில் இருக்கும் பட்ஜத்தில் ஏப்ரல் 14 அன்று, சூரியன் மேஷ ராசியில் நுழையப் போகிறார்.

100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்சகிரக யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்சகிரக யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

இது சாதாரண பெயர்ச்சி கிடையாது. இதன் மூலம் பிரச்சனையில் இருக்கும் பல ராசிகள் கூட சிறந்த நல்ல பலனை பெற முடியும்.

இருப்பினும், சூரியன் மேஷ ராசிக்கு நகரும்போது துரதிர்ஷ்டம் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்லும். இந்த அதிஷ்டத்தை எந்தெந்த ராசிகள் அனுபவிக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை? | Sun Transit In Aries These Zodiac Signs Luck Money

மேஷம்
  • நீங்கபள் இதுவரை எதிர்கொண்டு வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
  • உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரும்.
  • இதுவரை உழைத்த கடின உழைப்பிற்கு தற்போது பலன் விரைவாக கிடைக்கும்.
  • பணியிடத்தில் வேலையை பொறுப்புடன் செய்வதால் இவர்கள் மேல் நம்பிக்கை அதிகரிக்கும்.
  • இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • நிங்கள் திட்டமிட்ட பல நல்ல காரியங்கள் விரைவில் நடக்கும்.
தனுசு
  • தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் திறக்கும்.
  • உங்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சனை ஒருவழியாக முடிவிற்கு வரும்.
  • இதுவரை நினைத்து நடக்காத காரியங்கள் நடக்கும்.
  • அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும்.
  • அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவாகளுக்கு நல்ல வரன் அமையும்.
  • கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும்.
  • நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். 
மகரம்
  • மகர ராசிக்காரர்கள் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் அபரிமிதமான நன்மைகளை அடையப் போகிறார்கள்.
  • அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது.
  • நீதிமன்றத்தில் ஏதாவது  வழக்கு இருந்தால் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரும்.
  • அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
  • பெற்றோரின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.

 

இன்றுமுதல் தொடங்கிய சூரிய செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் புரளப்போகும் ராசிகள்

இன்றுமுதல் தொடங்கிய சூரிய செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் புரளப்போகும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US