100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்சகிரக யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

Today Rasi Palan Sani Peyarchi Guru Peyarchi Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Apr 02, 2025 01:14 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தின்படி பல கிரகப்பெயர்ச்சிகள் இடம்பெறுகின்றன. அதில் ஒரு சில கிரகப்பெயர்ச்சிகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன. 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டம் ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

இதற்கு காரணம் இவ்வாண்டு 100 ஆண்டுகளின் பின் மீன ராசியில் சனி, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய 5 கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

இது அபூர்வ சேர்க்கையாகும். இதன் மூலம் சில ராசிகள் நற்பலனை பெற முடியும் அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்சகிரக யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள் | Zodiac Signs Luck Money Panchgrahi Yog In Pisces

மகரம்
  • மகர ராசியின் 3 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது.
  • இதனால் இவர்கள் எந்த வேலையிலும் வெற்றி பெறுவார்கள்.
  • தொழிலில் பலத்த லாபத்தை பெற அதிக வாய்ப்பு உள்ளது.
  • குடுபத்துடன் அதிக நெரத்தை செலவிட நேரம் கிடைக்கும்.
  • பல நாள் கனவு தற்போது நிறைவெறும்.
  •  அதிர்ஷ்ட கதவு திறந்து, பண மழை கொட்டும். 
மிதுனம்
  • மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது.
  • நீங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை பெறுவீர்கள்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
  • இதன் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள்.
  • உங்கள் வேலைக்கான நல்ல பாராட்டு கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரிக்கப்படும். 
  • வெளி ஊர்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் வரும்.
கன்னி
  • கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது.
  • இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • இதுவரை திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். 
  • ஆனால் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
  • தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
  • நீண்ட நாள் கனவு நனவாகும்.
  • நிதியில் முன்னேற பல வாய்ப்புகள் தேடி வரும்.

 

இன்றுமுதல் தொடங்கிய சூரிய செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் புரளப்போகும் ராசிகள்

இன்றுமுதல் தொடங்கிய சூரிய செவ்வாய் பெயர்ச்சி: பணத்தில் புரளப்போகும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US