யூடியூபர் செய்த அதிசய திருணம் - அம்மா, மகள் ஒரே நேரத்தில் கர்ப்பம்
தற்போது இணையத்தில் அம்மாவிற்கும் மகளுக்கும் ஒரு கணவரான செய்தி வைரலாகி வருகின்றது.
வைரல் செய்தி
உலகத்தில் பல நேரங்களில் பல விஷயங்கள் நமக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும், ஆனாலும் அவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அப்படியான ஒரு சம்பவம்தான் வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நமக்கு மட்டும் இல்லாமல், வெளிநாட்டில் உள்ளவர்களுக்குமே, அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சம்பவம் எந்த கலாச்சாரத்திலும் இருக்காது.
அம்மா மகளுக்கு ஒரே ஆண் கணவர்
அம்மாவும் மகளும் ஒரே ஆணைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இப்படி அம்மா மகளை திருமணம் செய்து கொண்ட ஆண் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார்.
இவருக்கு தற்போது 29 வயதாகின்றது. இவர் 44 வயதான டானி என்ற பெண்ணையும் அவரது மகளுடனும் அந்த ஆண் வாழ்ந்து வருகிறார். தற்போது தாய் மகள் இருவரும் கருவுற்று இருக்கின்றனர்.
நிக் யார்டி
அமெரிக்காவில் நிக் யார்டி மிகவும் பிரபலமான யூடியூபராக இருக்கிறார். இவர் பிறந்தது ஜமைக்கா என்றாலும் இவர் தற்போது உள்ளது அமெரிக்காவில்தான் வசித்து வருகிறார்.
இவரது யூடியூப் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மில்லியன் கணக்கில் உள்ளார்கள். இவரது யூடியூப் பக்கத்தை மட்டும் சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
நிக் யார்டி கடந்த 2017ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்குச் சென்று வந்த பின்னர் தனது யூடியூப் சேனலைத் தொடங்கி இப்போது பிரபலமாக மாறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
