பொம்மையுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற இளைஞர்!
பொம்மையுடன் குடும்பம் நடத்தி அதற்கு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த இளைஞரின் புகைப்படங்கள் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பொம்மைகள்
பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் குழந்தைகள் தான் பொம்மைகளுடன் விளையாடும்.
இவ்வாறு விளையாடுவதால் அம்மாக்களின் வேலைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்.
ஆனால் அதற்கு மாறாக இளைஞரொருவர் பெண் உருவத்திலிருக்கும் பொம்மை ஒன்றை திருமணம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விடயங்களையும் இந்த பொம்மை மனைவியை வைத்து செய்துள்ளார்.
மேலும் இந்த மொம்பை மனைவி கர்ப்பமாக இருந்து அழகிய ஆண் குழந்தை பொம்மை ஒன்றையும், பெண் குழந்தை பொம்மை ஒன்றையும் பெற்றெடுப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை செய்து அழகிய குடும்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
பொம்மைகளும் வாழும் மனிதர்
அந்த பொம்மைகளுக்கு சாப்பாடு மற்றும் பானங்கள் என மனிதர்கள் எடுத்து கொள்ளும் அனைத்தையும் கொடுக்கிறார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், இவரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், குறித்த இளைஞருக்கு மனநிலை சரியில்லாமல் இருக்குமா? என கமண்ட் செய்து வருகிறார்கள்.