உடம்பு முழுவதும் சாமி கயிறு..மேக்கப் மேனிடம் மட்டமான வேலை பார்த்த யோகிபாபு!
உடம்பு முழுவதும் சாமி கயிறுக் கொண்டு யோகி மேக்கப் மேன் சம்பளத்தில் கை வைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
யோகிபாபு
தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடியர்களில் முதல் இடத்தில் இருப்பவர் யோகபாபு தான்.
இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் வாய்ப்பு குறைவாக இருந்தது. காலங்கள் செல்ல செல்ல நயன்தாராவிற்கு ஜோடியாக நடிப்பது அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இதனால் சைடு ஆக்டர், காமெடி ஆக்டர் என இப்போது நகைச்சுவையில் ஒரு லீடு நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சம்பள பணம் மோசடி
இந்த நிலையில் யோகிபாபு மீது குற்றச்சாட்டு ஒன்று வெளியாகியுள்ளது மேக்கப் மேனிற்காக ஒரு நாளை 8000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் 5000 ரூபாயை எடுத்து கொண்டு அவருக்கு 3000 ரூபாய் தான் சம்பளமாக கொடுத்துள்ளார்.
இது குறித்து கேள்விப்பட்ட மேக்கப் மேன் திடீரென வேலை விட்டு சென்றுள்ளார்.
இப்படி நடந்து கொள்ளும் யோகிபாபுவிற்கு ஒரு நாளைக்கு 11 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |