பிக்பாஸ் அழகி ரைஸா வில்சனா இது? அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படங்கள்!
பிக்பாஸ் அழகியான ரைசா வில்சனின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரைசா வில்சன்
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை ரைசா வில்சன்.
இவர் முதன் முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த திரைப்படங்கள் ரைசா வில்சனுக்கு ஒரு சில வாய்ப்பை கொடுத்திருந்தாலும் வெளியில் கூறும் வகையில் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை.
வைரல் புகைப்படங்கள்
இந்த நிலையில் திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது இவர் மீது பல சர்ச்சைகள் எழ ஆரம்பித்தது.
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமிபத்தில் பச்சை நிற ஆடையில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
தீயாய் பரவி வரும் புகைப்படங்களை பார்த்து ரைசாவின் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
அத்துடன் ரைசாவின் அழகை வர்ணித்தும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |