யோகி பாபுவின் மகனா இது? அடையாளம் தெரியாமல் வளர்ந்துட்டாரே! எப்படி இருக்கின்றார் தெரியுமா?
காமெடி நடிகர் யோகி பாபுவின் மகனின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான்.
கடந்த ஆண்டு, இவர்களுக்கு விசாகன் என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபுவிற்கு, நடிகை சஞ்சிதா சிங் யோகி பாபுவின் வீட்டிற்கே சென்று தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அப்போது இவர் யோகி பாபுவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும், யோகிபாபுவின் மகன் விசாகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் யோகி பாபுவின் மகன், மிகவும் கியூட்டாக அவரது மடியில் அமர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும், யோகி பாபுவின் மகன் நன்றாக வளர்ந்து விட்டதாக கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
