யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 04, 2026 08:19 AM GMT
Report

பொதுவாகவே ஜோதிட கணிப்புகளில் நவகிரகங்களின் நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் ஒருவருடைய பிறப்பு ராசி நட்சத்திரத்தில் கிரக நிலைகள் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

ஆனால் தற்கால நவீன ஜோதிடர்களின் கருத்துப்படி, வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் சிலை போன்றே வேறு பிற கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் மனித வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடுகின்றனர்.

யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம் | Yama Transit In Thiruvonam Nakshatra Who Get Luck

அந்தவகையில்,  நவகிரகங்களில் இல்லாத ஒரு முக்கியமான கிரகமாக புளூட்டோ அறியப்படுகின்றது. சாஸ்திரங்களின் படி இது யமன் ஆகும்.கிரகங்களில் யமன் மோசடி, மர்மம், அழிவு, பாவங்கள், ஊழல் ஆகியவற்றின் காரணியாக அறியப்படுகின்றார்.

நவீன ஜோதிடத்தின் படி, யமனின் நிலையில் ஏற்படும் பெயர்ச்சிகளும்  மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. யமன் ஒரு ராசியில் சுமார் 17-18 ஆண்டுகள் வரை இருப்பார்.மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அந்த வகையில் மார்ச் 03 ஆம் திகதி யமன் திருவோண நட்சத்திரத்திற்குள் சென்றுள்ளார் யமனின் இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து  ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தினாலும், அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம் | Yama Transit In Thiruvonam Nakshatra Who Get Luck


கடக ராசியின் 7 ஆவது வீட்டில் யமனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதால்,  கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.

அனைத்து செயல்களிலும் வாழ்க்கை துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி உண்டாகும். 

குறிப்பாக பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். பல்வேறு வழிகளிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கூடி வரும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இவர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

ரிஷபம்

யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம் | Yama Transit In Thiruvonam Nakshatra Who Get Luck

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க!

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க!

ரிஷப ராசியில் 9 ஆவது வீட்டில் யமன் உள்ள நிலையில் குறித்த நட்ச்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப்போகின்றது. இதுவரையில் இருந்து வந்த கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்ககள். 

தொழில் விடயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் உச்ச வளர்ச்சியை காணப்பீர்கள் 

தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் உச்சகட்ட லாபத்தை கொடுக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் மனக்கசப்புகள் என்பன நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி

யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம் | Yama Transit In Thiruvonam Nakshatra Who Get Luck

இந்த ராசியினர் குழப்பத்தை ஏற்படுத்துவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசியினர் குழப்பத்தை ஏற்படுத்துவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் யமன் நட்சத்திர பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதால், இவர்களின் மன அழுத்தங்கள் நீங்கி அனைத்து விடயங்களிலும் வெற்றி உண்டாகும். 

வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்ப்பாரத வளர்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் சூழல் உண்டாகும். இன்றில் இருந்து இவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஆரம்பமாகின்றது.

தொழில் ரீதியில் அமோக பலன்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாட்கள் போராடி வந்தவர்களுக்கு இதற்கான வாய்ப்பு கூடிவரும்.செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US