மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 03, 2026 01:27 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பட்டுவருகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களை அடக்கி ஆளுவதில் கில்லாடிகளாகவும், யாருக்கும் அடங்காதவர்களாகவும் இருப்பார்கள்.

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! | What Are The Top 3 Controlling Female Zodiacs

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

அப்படி மற்றவர்களை கட்டுப்படுத்துவதிலும், தலைமைத்துவ குணத்திலும் சிறந்துவிளங்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! | What Are The Top 3 Controlling Female Zodiacs

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?

மூன்றாம் உலகப்போர் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்பு! பலித்துவிட்டதா?

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராணியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களை பேச்சாற்றலால் மிரள செய்யும் இவர்கள் யாருக்கும் பணிந்து நடக்க மாட்டார்கள்.

இவர்கள் கடினமான சூழ்நிலைகளையும் தங்களின் தைரியத்தாலும், நிதானத்தாலும் எளிதில் கடந்துவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்தும் கலையை அறிந்தவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! | What Are The Top 3 Controlling Female Zodiacs

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை

ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் ரகசிய இயல்புக்கும் மர்மான குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாரிடமும் தங்களின் தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். 

அவர்கள் தாங்கள் அக்கறை கொள்ளும் மக்களின் மெய்க்காப்பாளராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், அவர்கள் உறவுகளையும் கூட கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கின்றார்கள்.

இவர்களின் இந்த குணங்கள் இவர்களை சிறந்த தலைவிகளாக மாற்றுகின்றது.இவர்களின் நடத்தை மற்றவர்களை ஆளுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் இருக்கும்.

மகரம்

மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! | What Are The Top 3 Controlling Female Zodiacs

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பட்டம் வாங்கிய விஜய் மகள்... அப்பவே விஜய் பங்கேற்கவில்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

மகரம் ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே கட்டமைக்கப்பட்டவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் வாழ வேண்டும் என்ற இவர்களின் பொறுப்புணர்வு  மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இவர்கள் நல்ல பாதையில் வழிநடத்த வேண்டும் என்றே ஆசைப்படுகின்றார்கள்.

மற்றவர்கள் கேட்கும் வகையில் சொல்லும் ஆளுமை கொண்ட இந்த ராசி பெண்கள் எளிதில் தங்களின் திறமையால் மற்றவர்களை தங்களின் அடிமைக்கிவிடுவார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க விரும்பவே மாட்டார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US