ஆல்கஹாலை கல்லீரலை கடுமையாக பாதிக்கும் பொருள் எது தெரியுமா..? இனி தெரிஞ்சிக்கோங்க!!
பொதுவாக மனித உடலில் மூளைக்கு அடுத்து உடம்பில் மிக முக்கிய பாகம் என்றால் அது கல்லீரல் தான்.
ஏனெனின் நாம் வாய் வழியாக எடுத்து கொள்ளும் உணவுகள், மருந்துகள், பானங்கள் என அனைத்துமே கல்லீரல் வழியாகவே செல்கிறது.
இதில் மிகக் கொடுமையான பாதிப்பு என்றால் அது ஆல்கஹால் ஏற்படுத்தும் பாதிப்பாக தான் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் கல்லீரல் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
Nonalcoholic fatty liver
Image - eehealth
நாம் Nonalcoholic fatty liver என அழைக்கப்படுவது, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் ஒரு நிலையாகும்.
இது மது பழக்கம், நீரிழிவு, உடல் பருமன் போன்ற சில காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, NAFLD என அழைக்கப்படும் பாதிப்பை ஏற்படுகிறது.
இது இடுப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க கல்லீரில் கொழுப்பு சேரும் அளவும் அதிகரிக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் இருந்து வருகின்றது.
சர்க்கரைக்கும் கல்லீரலுக்கும் என்ன ஒற்றுமை
Image - eatthis
NAFLD என அழைக்கப்படும் நோயானது, 30 சதவீத அமெரிக்க மக்களை பாதித்துள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
நமது நாடுகளை போல் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களுடன் இணைந்து நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ் என்ற பாதிப்பின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகின்றது.
அதிக எடையுள்ளவர்களுக்கு இயற்கையாகவே கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என இங்கு பலரும் அறியாமல் இருக்கிறார்கள். அதிகமான கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் கல்லீரலில் கொழுப்புகள் அதிகரிக்கின்றது.
அத்துடன் டயட்டில் நாம் சேர்க்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதால் நமது ஆரோக்கியங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பு
Image - menshealth
- டைப்-2 நீரிழிவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
- உடல் எடை அதிகரிப்பு
- இதய நோய் மற்றும் பக்கவாதம் பாதிப்பு.
- கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு.
- ஆற்றலை குறையும்.
- மனசோர்வு.
- சரும பாதிப்புகள் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |