சர்க்கரை நோய் இவ்வளவு எளிதாகவும் குறைக்கலாமா? இதோ சில அசத்தலான டிப்ஸ்
Diabetes
By Kishanthini
நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய ஒரு நோயாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரை காவு வாங்கின்றது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
இந்த நோயை ஏழே நாட்களில் எவ்வாறு எளிதாக குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
- இரவு நேரத்தில் 1கப் தண்ணீரில் 1/2 தே .கரண்டி வெந்தயம் சேர்த்து
ஊறவைத்து மறுநாள் காலை வடிகட்டி குடிக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெந்தயம் சேர்த்து அடுப்பில் வைத்து
சூடுக்காட்டி பின் குடிக்க வேண்டும்
- 1கப் தண்ணீரில் 3 தே.கரண்டி வெந்தயம் சேர்த்து ஊறவைத்து மறுநாள்
காலை வடிக்கட்டிய வெந்தயத்தை குளிரூட்டியில் 3 நாள் வைத்து, முளைவிட்டதும் அதை ஒரு நாளில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
- ஒரு லீட்டர் தண்ணீரில் சிறிது சிறிதாக வெட்டிய வெண்டைக்காயை
ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி குடிக்கலாம்.
- நெல்லிக்காயை சின்னதாக வெட்டி, அரைத்தப்பின் அதில் வரும் சாற்றுடன்
தண்ணீர் சேர்த்து ஒரு நாளில் 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும், வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.
- இலவங்கப்பட்டை 1/2 தே .கரண்டி எடுத்து 1 1/2 கப் தண்ணீர் கொதிக்க
வைத்து குடிக்கலாம்.
- இரண்டு லீட்டர் தண்ணீரில் 2 சிரட்டை யை சின்னதாக உடைத்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
குறிப்பு:- ஒரே நாளில் அனைத்தையும் குடிக்க கூடாது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US