ரகசிய உறவு... மறைந்த ஷேன் வார்னே குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Shane Warne
By Rooban Aug 17, 2022 09:10 PM GMT
Report

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னே 51 வயது பெண்ணுடன் உறவில் இருந்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே 1969 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். இவருக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு விளங்கினார்.

1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி பின்பு கிரிக்கெட் உலகில் உச்சத்திற்கு சென்றார்.

ரகசிய உறவு... மறைந்த ஷேன் வார்னே குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | World Hottest Grandma Gina Stewart Shane Warne

ரகசிய உறவு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷேன் வார்னே மாரடைப்பால் காலமான சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது ஷேன் வார்னே பற்றி ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவை, உலகின் கவர்ச்சியான பாட்டி என இணையத்தில் பிரபலமாக உள்ள 51 வயதுடைய ஜினா ஸ்டீவர்ட் (Gina Stewart) என்பவர் ஷேன் வார்னே தன்னுடன் உறவில் இருந்து வந்ததாகவும் ஊர் சுற்றியதாகவும் அவர் பேசியுள்ள தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய உறவு... மறைந்த ஷேன் வார்னே குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | World Hottest Grandma Gina Stewart Shane Warne

டேட்டிங் செய்த ஷேன் வார்னே

இதுகுறித்து ஜினா தெரிவிக்கையில், ஷேன் வார்னே கோல்ட் கோஸ்ட் பகுதிக்கு வந்தபோது, நாங்கள் சந் தித்துக்கொண்டோம். அதன் பின்னர் பழகியதும் இரவு முழுவதும் ஒன்றாக பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம்.

பின் நெருக்கமான உறவில் இருந்து வந்தோம். தொடர்ந்து உறவில் இருந்து வந்தாலும், அவர் இதுகுறித்து யாரிடமும் கூற கூடாது என கேட்டுக்கொண்டார். அதனை நானும் ஏற்று கொண்டேன்.

ரகசிய உறவு... மறைந்த ஷேன் வார்னே குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | World Hottest Grandma Gina Stewart Shane Warne

Getty Images

ஊர் சுற்றி வந்தோம்

ஆனால் நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் பல ஊடகங்கள் எங்களை புகைப்படம் எடுத்தன. அதனால் நாங்கள் இருவரும் மாறு வேடத்தில் ஊர் முழுக்க சுற்றி வந்தோம்.

மேலும், அவர் தாய் லாந்துக்கு செல்லும் முன் அவரிடம் பேசினேன். அப்போது தன்னுடன் பேசுவதால் நிம்மதியாக இருப்பதாகவும், மகிழ்ச்சியில் இருப்பதாகவும் வார்னே அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார். ஆனால் தற்போது அவர் பாதிலேயே விட்டு சென்றுவிட்டார் என பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US