முன்னாள் ஜாம்பவான்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னே.. அறிந்திடாத சுவாரசிய தகவல்

death Sachin RIP shane warne ShaneWarne RestInPower
By Rooban Mar 04, 2022 09:20 PM GMT
Rooban

Rooban

Report

 ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமான சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே 1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு விளங்கினார்.

இவர், சுழற்பந்து வீச்சாளராக தனது பயணத்தை தொடங்கி 1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

பின்னர், 1993 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த தொடரில் ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார். அடுத்ததாக, 1993-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வார்னே தேர்ந்தெடுக்கப்பட்டார். 6 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இவர் ஒட்டு மொத்தமாக 34 விக்கெட்களை கைப்பற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தி ஈர்த்தார்.

மேலும், ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்ற உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியுள்ளார்.

தொடர்ந்து, 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.

2007 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முரளிதரனுக்கு அடுத்ததாக ஷேன் வார்னே உள்ளார்.

இதுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 முறை இவர் 10 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இந்த நிலையில், ஷேன் வார்னே மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியளிப்பதாகவும், என்ன சொல்வது என தெரியவில்லை என விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார் சச்சின் தெரிவிக்கையில், “ஷேர் வார்னேவின் மரணம் அதிர்ச்சியும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரை ரொம்பவும் மிஸ் செய்வேன். களத்திலோ அல்லது வெளியிலோ உங்களுடன் ஒருபோதும் மந்தமான தருணம் இருந்ததில்லை. ஆன் ஃபீல்ட் மற்றும் ஆஃப் ஃபீல்ட் கேலிக்கூத்துகளை எப்போதும் பொக்கிஷமாகக் கருதுவோம். உங்கள் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்தியர்கள் மனதிலும் உங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு” எனப் பதிவிட்டுள்ளார்.

சேவாக் தெரிவிக்கையில், என்னால் நம்ப முடியவில்லை. உலகின் தலைச்சிறந்த பவுலரான சூப்பர் ஸ்டார் ஷேன் வார்னே இப்போது இல்லை. வாழ்க்கை மிகவும் பலவீனமானது. புரிந்துகொள்வது கடினம், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US