தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்! இறுதியில் நேர்ந்த துயரம்

By Manchu Apr 21, 2022 11:08 AM GMT
Report

தோழியை திருமணம் செய்து கொள்ள ஆணாக மாறிய பெண் தற்போது கலெக்டரிடம் நீதி வேண்டும் என மனு கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

காதலாக மாறிய தோழியின் நட்பு

இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அங்கு செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

செந்திலா ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களின் நட்பு காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ள முடிவு செய்துள்ளனர்.

காதலியை கரம் பிடிக்க ஜெயசுதா கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதோடு, தனது பெயரையும் ஆதிசிவன் என்வும் மாற்றியுள்ளார்.

தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்! இறுதியில் நேர்ந்த துயரம் | Women Trans Man Friend Married In Tamil

ஆக்ரோஷமாக தாக்க முயன்ற மாணவன்! பரிதாப நிலையில் நின்ற ஆசிரியர்: வைரல் வீடியோ 

திருமணத்தில் முடிந்த காதல்

இந்நிலையில் இருவரும் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனிடையே தனது மகளை காணவில்லை என்று செந்திலாவின் பெற்றோர் தேடி வந்துள்ளனர். இரண்டு மாதங்கள் கழித்து பெற்றோரிடம் வந்த செந்திலா நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரது உடமைகளை எடுத்துச்சென்றதுடன், மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்! இறுதியில் நேர்ந்த துயரம் | Women Trans Man Friend Married In Tamil

கொரோனாவின் 4வது அலை! தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்? 

விசாரணையில் அதிர்ச்சி

செந்திலாவின் பெற்றோர் அளித்த புகாரின் உஅடிப்படையில்் பொலிசார் ஆதிசிவன் செந்திலா இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது செந்திலா ஆதி சிவனுடன் வாழ விரும்பவில்லை என்றும் தனது பெற்றோருடன் செல்வதாகவும் செல்வதாகவும் செந்திலா கூறிவிட்டு, அவர்களுடன் சென்றுள்ளார்.

காதலுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு வந்த தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஆதி சிவன்.

தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்! இறுதியில் நேர்ந்த துயரம் | Women Trans Man Friend Married In Tamil

சொந்த வீட்டை குண்டுவீசி தகர்க்க சொன்ன உக்ரைனிய கோடீஸ்வரர்! கூறிய காரணம்.. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US