மிச்ச சாப்பாட்டை சாப்பிடும் 30 வயதை தாண்டிய பெண்களுக்கு இந்த நோய் கண்டிப்பாக இருக்குமாம்! ஆபத்து நிச்சயம்
பொதுவாக பெண்கள் திருமணம் நடக்கும் வரை அவர்களின் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.
திருமணத்திற்கு பின்னர் அதாவது ஒரு 30 வயதை கடந்து விட்டார்கள் என்றால் அவர்களின் குடும்பத்தை கவனித்து கொண்டு தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தமாட்டார்கள்.
இவ்வாறு இருக்கும் போது இதயம் சார்ந்த நோய்கள், நீரழிவு நோய், மன நோய் மற்றும் ஆரோக்கிய குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் அடுத்தடுத்தாக வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் சில தாய்மார்கள், வீட்டில் யாராவது சாப்பாடு மிச்சம் வைத்து விட்டால் அதனை வீசக்கூடாது என நினைத்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்படி அவர்கள் சாப்பிடுவதால் காலப்போக்கில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. முதலில் நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மை சுற்றியுள்ளவர்களும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.
அந்த வகையில் 30 வயதை கடக்கும் பெண்களுக்கு எப்படியான நோய் வருகின்றது? அவை எந்த வழியில் இருந்து வருகின்றது? என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.