இந்த திகதியில் பிறந்த பெண்கள்:கணவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்களாம்
எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட ஒரே ஒரு திகதியில் பிற்ந்த பெண்ணை அதிர்ஷ்ட தேவதை என்று குறிப்பிடுகிறார்கள். அதற்கான காரணத்தை பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட தேவதைகள் பிறந்த திகதி
எண்கணிதத்தின்படி ஒவ்வொருவரும் என்னென்ன திகதியில் பிற்ந்துள்ளார்களோ அவர்களுக்கென்று தனிக்குணம் இருக்கும் என கூறப்படுகின்றது.
இதன்படி கறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் பிறந்த வீடு மட்டுமின்றி புகுந்த வீட்டையும் செல்வத்தில் உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள் என கூறப்படுகின்றது.

இந்த திகதயில் பிறந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட மாட்டார்கள். ஏனென்றால் கணவனின் ஒவ்வொரு முயற்ச்சிக்கும் இவர்கள் பக்க பலமாக இருப்பார்கள் எனப்படுகின்றது.
அந்த பெண்கள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

என்ன திகதி?
எண்கணிதத்தின்படி 1ம் தேதி பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எனப்படுகின்றது. இந்த பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்களாம்.
திருமணத்திற்குப் பின்னர் கணவரின் வாழ்க்கையை மாற்ற பிறப்பெடுத்த பெண்கள் இவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. அதன்படி எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆக கருதப்படுகின்றனர்.

தன்னம்பிக்கை
- எந்த மாதத்திலும் மேற்குறிப்பிட்ட எண்களில் பிறந்தவர்கள் தலைமைப் பண்பிற்கு பெயர் பெற்றவர்கள். காரணம் இந்த எண்ணின் அதிபதி சூரியன். இதன் காரணத்தினாலேயே இவர்கள் பிறப்பில் இருந்தே தன்னம்பிக்கை அதிகமானவர்களாகவும் தலைமை பண்பு கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
- இந்த பெண்கள் வசீகரமான ஆளுமை கொண்டவர்கள். எங்கு சென்றாலுத் தனக்கான ஒரு இடத்தை பெறுவார்கள்.
- இவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி என்பது கிடைக்கும்.
புகுந்த வீட்டிலும் மரியாதை
- இந்த திகதிகளில் பிற்நத பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.
- ஒவ்வொரு உறவையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என கூறப்படகின்றது.
- அதுமட்டுமல்ல, புகுந்த வீட்டிலும் இவர்களுக்கு அதிக அன்பும் மரியாதையும் கிடைக்கும்.
- அன்பு, செல்வம், புகழ் என எல்லாமே இவர்களுக்கு கிடைக்கும் என்கிறது எண் ஜோதிடம்.
- எனவே எண்கணிதத்தில் இவர்களை அதிர்ஷ்டசாலிகள் என கூறுகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).