நாகப்பாம்பை கோணி பைக்குள் வைத்து பிடித்த பெண்.. அவரே சொன்ன அட்வைஸ்
பெண் ஒருவர் கோணி பைக்குள் நாகப்பாம்பை வலைத்து பிடிக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது காடுகளில் வாழும் பாம்பு போன் விஷத்தன்மை கொண்ட உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு உறைவிடம் மற்றும் உணவு ஆகிய இரண்டு தேவைகளுக்காக வரும்.
அப்படி வரும் உயிரினங்களுக்கு ஏதாவது அச்சறுத்தல்கள் வரும் தன்னை தானே பாதுகாத்துக் கொள்வதற்காக மனிதர்களை தீண்டி விடுகிறது.
சிலருக்கு என்ன வந்தாலும் பயம் வராது, ஆனால் பாம்பு என கூறியவுடன் வெடவெடத்து போய் விடுவார்கள்.
அப்படி நிறுவனமொன்றிற்கு பருவ கால மாற்றங்களினால் நாகப்பாம்பு ஒன்று உள்ளே வந்து அடைந்து விடுகிறது.
பாம்பை கோணி பைக்குள் அடைத்த பெண்

இந்த நிலையில், பாம்பை மீட்டு எடுப்பதற்காக பெண்ணொருவர் சிறுவனுடன் உள்ளே வருகிறார். எந்தவித பயமும் இல்லாமல் பாம்பை கோணி பைக்குள் பிடிக்கிறார்.
அதன் பின்னர், பாம்புகள் மற்றும் பிற ஊர்வன அரவணைப்புக்காக கிடங்குகள் மற்றும் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் இடங்களுக்கு வருகின்றன.
அவைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |