பாம்புகளை தடவிக்கொடுக்கும் பெண்மணி! பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
பாம்புகளை செல்லபிராணியாக வளர்க்கும் பெண்மணியின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்லபிராணிகளின் சேட்டைகள்
தற்போது இணையத்தில் விலங்குகளின் சேட்டை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
மேலும் சிலர் தங்களின் வீடுகளில் செல்லபிராணியாக நாய்கள், பூனைகள் வளர்ப்பதை பார்த்திருப்போம்.
ஆனால் வெளிநாடுகளில் மலைப்பாம்புகள், முதலைகள், ஏனைய இனப்பாம்புகள், மற்றும் பறவையினங்கள் உள்ளிட்ட விலங்குகளை வளர்ப்பார்கள். இதனால் சில நேரங்களில் அவர்களுக்கே ஆபத்தாக முடியலாம்.
அதெல்லாம் பொருட்படுத்தாமல் செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்கள்.
பாம்புடன் விளையாடும் பெண்மணி
இதன்படி, ஒரு பெண்ணொருவர் தன்னுடைய படுக்கையில் இரண்டு பாம்புகளை போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக பாம்புகள் என்றாலே நாம் இருந்து தடம் தெரியாமல் ஓடுவோம். ஆனாலும் குறித்து பெண்மணி பாம்பை எடுத்து அவர் உடம்பில் வைத்து விளையாடுகிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓடுற பாம்பை பிடித்து படுக்கையில் வைத்துள்ளீர்கள் அது கடித்தால் என்ன செய்வது.” என பீதியைக் கிளப்பும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.