மேடையில் அஜித் பட பாடலுக்கு குத்தாட்டம் போடும் பெண்.. பார்த்து வியந்து போன நெட்டிசன்ஸ்
அஜித் பட பாடலுக்கு பெண்ணொருவர் மேடையில் போட்ட குத்தாட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் தினம் தினம் ஏதாவது ஒரு காணொளி வைரலாவது வழக்கம். சிலர் தங்களிடம் உள்ள திறமை வெளிகாட்டுவதற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவார்கள்.
இன்னும் சிலர் பணத்திற்காக தினமும் காணொளி போடுவார்கள். ஆனால் இவர்களையெல்லாம் விட யாரோ ஒரு நபர் எடுத்த காணொளியொன்றின் மூலம் சமூக வலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள்.
குத்தாட்டம் போடும் காணொளி
அந்த வகையில், பெண்ணொருவர் அவர் வீட்டில் நடந்த நிகழ்வொன்றில் மேடையில் அஜித் படத்தின் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதனை அங்கு ஓரமாக பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. ஏனெனின் மேடையில் ஆடும் பெண் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்.
“இவ்வளவு எடையை வைத்துக் கொண்டு எப்படி இப்படியான ஸ்டெப்ஸ்கள் போட்டு ஆடுகிறார்..” என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |