TCDC: ஆண்களின் வாழ்கையையே dish- ஆக மாற்றிய நடிகை டெல்னா! படு வைரலாகும் காணொளி
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும், டாப் குக் டூப் குக் நிகழ்சியில் குக்காக பங்கேற்று வரும் சீரியல் நடிகை டெல்னா ஆண்களின் வாழ்க்கையை மையப்படுத்தில் தயாரித்த dish இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
குறித்த உணவு குறித்து டெலனா விளக்கம் கொடுத்துள்ள காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் இவரின் இந்த வித்தியாசமாக சிந்தனைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. அதன் சீசன் 1 வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து ஆரம்பமாகிய டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடைப்போட்டு வந்தநிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சன் டிவி, முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸுடன் இணைந்து, இந்த நிகழ்சியை வழங்கி வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் 17, 2025 அன்று ஆரம்பமான இந்நிகழ்சியில், செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

இதில், டூப் குக்காக பங்கேற்று வரும் சீரியல் நடிகை டெல்னா ஆண்களின் வாழ்க்கையை மையப்படுத்தில் தயாரித்த dish இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |