100 வருடங்கள் வாழ டிப்ஸ் கொடுத்த பாட்டி
100 ஆண்டுகள் எப்படி ஆரோக்கியமாக வாழலாம் என்பது குறித்து இங்கிலாந்தை சேர்ந்த பாட்டியொருவர் டிப்ஸ் கொடுத்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயுளை அதிகரிக்கும் சில வழிகள்
பொதுவாக உலகில் இருக்கும் அணைவரும் 100 வருடங்கள் நோய்களின்றி வாழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அப்போது தான் நம் வாழ்வில் விளையாடும்.
இதற்கு என்ன காரணம் என்று செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில், முறையற்ற உணவுகளின் தாக்கம் தான் நமது ஆயுளில் செல்வாக்கு செலுத்துகிறது என தெரியவந்துள்ளது.
இதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆலிவ் வெஸ்டர்மேன் எனும் மூதாட்டியொருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இவரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன காரணம் என்று பலரும் கேட்ட நிலையில் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.
பாட்டியின் இரகசியத்தில் மறைந்திருக்கும் உண்மை
அதில்,“அவர் வாழ்வில் சந்திக்கும் அறியாத நபர்களை வாழ்வில் இணைத்துன் கொள்ள தவிர்த்துள்ளேன். இதன் மூலம் தான் அவர் இவ்வளவு காலம் இருந்தேன். மேலும் நான் ஒரு குழந்தைகள் பள்ளியில் பணிபுரிந்தேன்.
இதனால் எனக்கு சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது இதுவும் ஒரு காரணம் தான்” என கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஆலிவ் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த கருத்துக்கள் அவரின் குடும்பத்திலுள்ளவர்களை வியப்பில் உறைய வைத்துள்ளது.
இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இந்த செய்தி பார்த்த நெட்டிசன்கள் இதற்கு என்ன காரணம் என்று யோசிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.