உடல் வெப்பத்தினை தணிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

health food summer
By Manchu Sep 17, 2021 06:45 AM GMT
Report

கோடைக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட நம் ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் உள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை நாம் புறக்கணித்தால் அது மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம். போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, சரியான உணவை சாப்பிடாதது போன்றவை உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உடலுக்கு குளிர்ச்சி தந்து, உடலைப் பாதுகாக்கும் இயற்கை உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

கார்பனேட்டட் குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள ஜூஸ் அருந்துவதற்கு பதில் இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. அது உடலை குளிர்ச்சியடைய செய்வதுடன் உடலின் நீர்ச்சத்தைச் சமநிலையில் வைக்க உதவுகிறது. இயற்கை முறையில் உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட் கிடைத்துவிடுகிறது.

தினமும் மோர் அருந்தி வருவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். மேலும், மோரில் உள்ள ப்ரோபயாடிக், வைட்டமின்கள், தாது உப்புக்கள் உடலை குளிர்ச்சியுடைய செய்கின்றன. மேலும் உடலுக்கு புத்துணர்வும், ஆற்றலும் கிடைக்கும்.

கற்றாழை இயற்கை முறையில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலின் அதீத வெப்பத்தைக் குறைக்கும். கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவு பெறும். மோரில் கற்றாழையைக் கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும், புத்துணர்வுடன் இருக்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் மற்றொரு முக்கிய உணவு தர்பூசணி. அதே போன்று கிர்ணி பழமும் உடலுக்கு குளிர்ச்சியும் எனர்ஜியும் அளிக்கும். புதினா கூட உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும். உணவில், குளிர்பானத்தில் புதினாவை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

கோடைக் காலத்தில் மட்டுமின்றி தற்போதும் கூட வெள்ளரிக் காய் கிடைக்கும். இதை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதில் குறைவான கலோரி உள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க, உடலைக் குளிர்ச்சியாக வைக்க வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.

வெப்பத்தின் கொடுமையில் இருந்து தப்பிக்க பலரும் விரும்புவது எலுமிச்சை ஜூஸ். வைட்டமின் சி நிறைந்தது, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. எலுமிச்சை சாறு பிழிந்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து ஜூஸ் ஆக அருந்தும் போது உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட் கிடைத்துவிடுகிறது.

தினசரி வெந்தயத்தை சேர்த்துக்கொள்வது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து ஒரு டம்ளரில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தி, வெந்தையத்தை சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த இயற்கை உணவுகள் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலில் உள்ள உள் உறுப்புக்களைக் காக்கவும் செய்கின்றன. செரிமானத்தைச் சீராக்குகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.   

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US