தாய் மான் முன்னேயே குட்டியை வேட்டையாட வந்த ஓநாய்! இறுதியில் என்ன நடந்தது?
ஒரு ஓநாய் ஏற்கனவே பலவீனமான ஒரு மான் குட்டியை குறிவைத்துத் தனது தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தாய் மான், குட்டியை காப்பாற்ற ஓநாயுடன் இறுதியவரை போராடிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணெளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே மனிதர்கள் தொடங்கி விலங்குகள் வரையில் ஒவ்வொரு நாளையும் மிகுந்த போராட்டத்துக்கும் சாவால்களுக்கும் மத்தியிலேயே கடத்தவேடியுள்ளது.

இயல்புவாழ்க்கையில் அதிகாரம் பொருந்திய வர்க்கத்தினரால் சாதாரண மக்கள் ஆளப்படுவதை போல், காட்டில் ஆற்றல் வாய்ந்த வேட்டை விலங்குகளுக்கு ஆற்றல் குன்றிய உயிர்கள் பலியாக வேண்டிய துர்பாக்கிய நிலையே காணப்படுகின்றது. இதுவே இயற்கையின் நியதி போலும்.

அதனை பறைசாற்றும் வகையில், ஒரு ஓநாய் ஏற்கனவே பலவீனமான ஒரு மான் குட்டியை குறிவைத்துத் வேட்டையாட முயற்சிக்கும் போது தாய் மான், குட்டியை காப்பாற்ற ஓநாயுடன் இறுதியவரை போராடிய திக்... திக் நிமிடங்கள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் கனவம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |