அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ்

By Manchu Jun 29, 2025 03:00 AM GMT
Report

அதி காலையில் அலாரம் இல்லாமல் எவ்வாறு எழுந்திருக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் உடம்பிற்கு ஓய்வு கொடுப்பதற்கு தூக்கம் என்பது மிக அவசியமாகும்.

அவ்வாறு இரவு தூங்கிய பின்பு அதிகாலையில் எழும்ப பலருக்கும் கஷ்டமாக இருக்கும். சீக்கிரம் எழுந்திருக்கு அலாரம் வைத்து தூங்கினால் அதனை அணைத்து விடுவார்கள்.

இந்நிலையில் அலாரம் இல்லாமலேயே அதிகாலையில் எவ்வாறு எழும்பலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ் | Without An Alarm Wake Up Early In The Morning

அதிகாலையில் எழுந்திருக்க சூப்பர் டிப்ஸ்

ஒவ்வொரு நாளும் தூங்கும் நேரத்தினை மாற்றாமல் வழக்கமான சுழற்சியை உருவாக்குவது அவசியமாகும். இந்த வழக்கத்தினை வார இறுதி நாட்களிலும் பின்பற்ற வேண்டும்.

வார இறுதி நாட்களில் நேரத்தினை மாற்றினால், இது உங்கள் உடலின் உள் கடிகாரத்தை குழப்பிவிடும். ஆதலால் அனைத்து நாட்களிலும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ் | Without An Alarm Wake Up Early In The Morning

தற்போதைய டிஜிட்டல் உலகில், நடு இரவில் கூட மொபைல், லேப்டாப் இவற்றினை அவதானித்து வருகின்றனர். இது தவறான செயலாகும். இதிலிருந்து வரும் நீல ஒளியானது துாக்கத்தை பாதிக்கும். மேலும் மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து தூக்கத்தில் பிரச்சனை ஏற்படுத்தும்.

படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு கட்டாயம் மொபைல், லேப்டாப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தூங்கும் முன் உங்கள் மூளைக்குச் சவால் தரும் கடினமான கணக்குகள் அல்லது வேலைகள் செய்வதைத் தவிர்க்கவும்.

அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ் | Without An Alarm Wake Up Early In The Morning

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

தூங்கும் அறையில் வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் சிறு வெளிச்சம் கூட தூக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். ஐ மாஸ்க் கூட பயன்படுத்திக் கொள்ளவும்.

அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ் | Without An Alarm Wake Up Early In The Morning

காலை எழுந்ததும் வெளிச்சத்தினை கட்டாயம் பார்க்க வேண்டும். அதாவது சூரிய ஒளி உங்கள் கண்களில் படும்போது, உங்களது உடல் விழித்துக் கொள்ள தயாராகின்றது என்ற சமிக்ஞையை மூளைக்கு அனுப்புமாம்.

காலையில் சீக்கிரம் எழுந்து ஒரு நடைப்பயிற்சிக்குச் செல்வது, அல்லது உங்கள் பால்கனியில் நின்று சூரிய ஒளியில் நிற்பது கூட உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ் | Without An Alarm Wake Up Early In The Morning

தூங்குவதற்கு முன்பு கனமான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக எண்ணெய் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவினை தவிர்க்கவும்.

தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துவிடுங்கள். பசிக்கும் பட்சத்தில், ஒரு சிறிய பழம் அல்லது சில நட்ஸ் போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அலாரமே இல்லாமல் அதிகாலையில் எழும்ப வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ் | Without An Alarm Wake Up Early In The Morning

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US