ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள் - இவர்களிடம் வாலாட்டாதீங்க!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 13, 2026 12:46 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, தொழில், நிதி நிலை, ஆளுமை உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்களிடம் இயல்பாகவே தன்னம்பிக்கை, மன உறுதி, விடாமுயற்சி, சுயமாகச் சிந்திக்கும் திறன் போன்ற பண்புகள் மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருக்கும்.

ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள் - இவர்களிடம் வாலாட்டாதீங்க! | 5 Zodiac Signs Of Women Born To Lead And Succeed

அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: இனி இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!

அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: இனி இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!

இவர்கள் எத்தகைய தடைகள் குறுக்கிட்டாலும் அவற்றைக் கண்டு அஞ்சாமல், தங்களுக்கான பாதையைத் தாங்களே உருவாக்கிக்கொண்டு முன்னேறுவார்கள்.

அப்படி தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, துணிச்சல், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றில் தனித்துவமான ஆற்றல் கொண்டவர்களாக திகழும் டாப் 5 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  

ரிஷபம்

ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள் - இவர்களிடம் வாலாட்டாதீங்க! | 5 Zodiac Signs Of Women Born To Lead And Succeed

ரிஷப ராசிப் பெண்கள் எதையும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதை அடையும் வரை முயற்சியைக் கைவிடமாட்டார்கள்.

மற்றவர்கள் கவனிக்கத் தவறும் விஷயங்களைக்கூட நுணுக்கமாக ஆராய்ந்து, புதிய கோணத்தில் சிந்திக்கும் திறன் இவர்களிடம் இருக்கும்.

எதிர்பாராத தடைகள் வந்தாலும் மனம் தளராமல், பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படுவார்கள். தங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைப்பதும், எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதும் இவர்களின் தனித்துவ குணம்.

இதனால் தலைமைப் பொறுப்புகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றல் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். நிதியை முகாமை செய்வதிலும் இவர்கள் கில்லாடிகள். 

விருச்சிகம்

ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள் - இவர்களிடம் வாலாட்டாதீங்க! | 5 Zodiac Signs Of Women Born To Lead And Succeed

விருச்சிக ராசிப் பெண்கள் மன உறுதியும் ஆழமான சிந்தனையும் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், அதை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள்.

எத்தகைய சவால்கள் வந்தாலும் பின்வாங்காமல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வார்கள். தோல்விகளைக்கூட அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்கும் மனப்பக்குவம் இவர்களிடம் இருக்கும்.

கடின உழைப்பு, பொறுமை, ரகசியங்களைப் பாதுகாக்கும் குணம், இலக்கில் கவனம் செலுத்தும் தன்மை ஆகியவை இவர்களின் சிறப்புகளாகும்.

நெருக்கடியான சூழல்களிலும் துணிச்சலுடன் முடிவெடுத்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைமைப் பண்பு இவர்களிடம் பிறப்பிலேயே இருக்கும். 

சிம்மம் 

ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள் - இவர்களிடம் வாலாட்டாதீங்க! | 5 Zodiac Signs Of Women Born To Lead And Succeed

மீன ராசியில் நேரடி இயக்கம் பெறும் சனி : ஜூன் 2027 வரை இந்த 3 ராசிகளுக்குப் பொற்காலம்!

மீன ராசியில் நேரடி இயக்கம் பெறும் சனி : ஜூன் 2027 வரை இந்த 3 ராசிகளுக்குப் பொற்காலம்!

சிம்ம ராசிப் பெண்களின் முக்கிய பலம் தன்னம்பிக்கையும் துணிச்சலும் ஆகும். தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தத் தயங்கமாட்டார்கள். பிறரின் விமர்சனங்களும் எதிர்மறையான கருத்துகளும் தங்களின் முன்னேற்றத்தைத் தடுக்க அனுமதிக்கமாட்டார்கள்.

மற்றவர்களுக்குத் தைரியம் அளிப்பது, பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது, குழுவை வழிநடத்துவது போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.தெளிவான திட்டத்துடன் இலக்கை நோக்கிப் பயணிப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US