வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க

Hair Growth Skin Care Beauty
By Dhushi Jun 27, 2025 11:55 PM GMT
Report

தலைமுடி உதிர்வு பிரச்சினை நம்மிள் பலருக்கு இருக்கிறது.

முருங்கைகீரை ரசம் குடிங்க.. தரை தொடும் தூரம் வரை தலைமுடி வளரும்

முருங்கைகீரை ரசம் குடிங்க.. தரை தொடும் தூரம் வரை தலைமுடி வளரும்

நாளுக்கு நாள் தலைமுடி உதிர்வு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தால் உங்களுக்கு சீக்கிரம் தலையில் சொட்டை வர ஆரம்பிக்கும்.

அதுவும் ஒரு சிலருக்கு முடி கொட்டி வழுக்கையாக தெரிவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்காகவே அவர்கள் பலவிதமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்றுதான் ஆலிவ் எண்ணெய்.

இந்த எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதனால் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க | Olive Oil For Hair Growth Bald Head In Tamil

அந்த வகையில், வழுக்கை தலைமுடி வளர வைக்க ஆலிவ் எண்ணெய் மாத்திரம் போதுமா? வேறு என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.           

ஆலிவ் எண்ணெய் பயன்பாடு

முடி உதிர்வு அதிகமாக இருந்தால் அது நிச்சயம் வழுக்கையை உண்டுபண்ணும். இந்த பிரச்சினை குறித்து கவலையாக இருப்பவர்கள் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் போன்று இதிலுள்ள ஊட்டசத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. எனவே வழுக்கை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க | Olive Oil For Hair Growth Bald Head In Tamil

தேவையான அளவு ஆலிவ் எண்ணெயை எடுத்து லேசாக சூடாக்கி, தலைமுடி இல்லாத இடங்களில் நுனி விரல்களால் எடுத்து மசாஜ் செய்து தடவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால் அந்த இடத்திலுள்ள ரத்த ஓட்டம் தூண்டப்படும். மயிர் கால்களுக்கு ஊட்டச்சத்து சென்று வழுக்கையாக உள்ள இடத்தில் தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா?

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா?

 தேன் கலந்து தடவினால் பலன் கிடைக்குமா?

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் தேன் இரண்டையும் கலந்து வழுக்கையாக உள்ள இடத்தில் தடவி, சரியாக 30 நிமிடங்களுக்கு பின்னர் லேசான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கவும். தேனில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் பண்புகள் உச்சம் தலையில் இருக்கும் தொற்றை நீக்கி, தலைமுடியை வளர வைக்கும். 

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க | Olive Oil For Hair Growth Bald Head In Tamil

 வெங்காயம் சாறு+ ஆலிவ் எண்ணெய்

ஒரு ஸ்பூன் வெங்காய சாற்றில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைமுடி இல்லாத இடங்களுக்கு தடவி, 30 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ போட்டு கழுவினால் வெங்காய சாற்றில் உள்ள சல்ஃபர் முடி உதிர்வை குறைத்து புதிதாக தலைமுடியை வளர வைக்கும். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும். 

வழுக்கையிலும் முடி வளர வைக்கும் எண்ணெய்.. தேனுடன் கலந்து போடுங்க | Olive Oil For Hair Growth Bald Head In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US