11 நாட்களில் நீங்களும் உடல் எடையை குறைக்கலாம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சீக்ரெட்
11 நாட்களில் உடல் எடையைக் குறைத்த அனுபவத்தை தனது பிரத்தியேக யூடியூப் சேனலில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா
மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் ஆரம்பித்தார்.
அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது.
பின்னர் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். சில சீரியல்களில் தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் இவரின் பெயரை அறிந்துக்கொண்ட தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன், சுஜிதா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
இவருக்கு திருமணமாகி சாத்விக் எனும் ஆண் குழந்தையும் உள்ளார். மேலும், இவர் Hema’s diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார்.
அதில் அவர் பல புது புது தகவல்களை பகிர்ந்து வருகின்றார்.
உடல் எடை குறைப்பு
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, பிரசவத்திற்கு பிறகு தான் தன்னுடைய உடல் எடை அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார். இதில் அவர் உடல் எடை குறைந்தது பற்றி தெளிவாக தெரிவித்துள்ளார்.