Ethirneechal: மீண்டும் அருள்வாக்கு கூறிய அண்ணன்... அதிர்ச்சியில் விசாலாட்சி! குணசேகரனுக்கு முற்றுப்புள்ளியா?
எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சியின் அண்ணன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், அவர் கூறிய வாக்கைக் கேட்டு ஒட்டுமொத்த குடுத்பத்தினரும் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் அடிமைத்தனத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தில் கொடிகட்டி பறந்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தம்பிகளும் குணசேகரன் கூறி வார்த்தைக்கு தலைமை ஆட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜனனி கஷ்டப்பட்டு சக்தியைக் காப்பாற்றி அழைத்து வந்துள்ளார்.

மேலும் விசாலாட்சி தற்போது மருமகள்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றார் . இந்நிலையில் அவரின் அண்ணன் வீட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், இவர் அருள்வாக்கு கூறியுள்ளார்.
Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்களின் உறவினர்... 24 மணி நேரம் தங்கும் வாய்ப்பு! அதிரடி காட்டிய பிக்பாஸ்
அதாவது குணசேகரன் இனிமேல் வீட்டிற்கு வரமாட்டார் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனரர்.
.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |