உடனடியாக தொப்பையை கரைக்க வேண்டுமா? இனி வேப்பிலையை இப்படி சாப்பிடுங்க
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும்.
இவ்வாறு அதிகரித்துக் கொண்டு போகும் தொப்பையால் பலரும் பல கேலி கிண்டல்களையும் சந்தித்து வருவார்கள். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்த பாடாக இருக்காது.
உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும்.
இப்படியானவர்கள் தினமும் வேப்பிலையை சாப்பிட்டால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும்.
தொப்பையைக் குறைக்கும் வேப்பிலை
வேப்பில்லையானது கசப்பாக இருப்பதனால் அதிலிருக்கும் நற்பயன்களை அறியாமல் அதனை தொட்டுக் கூட பார்க்க மாட்டார்கள். இந்த வேப்பிலையில் கிருமிகளை அழிக்கும் சக்தி அதிகம் கொண்டது.
ஆனால் தொப்பையை குறைக்கும் என்று தெரியுமா? தினமும் நான்கு ஐந்து வேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அவ்வளவு நல்லது. இந்த வேப்பிலையானது பாக்ரீரியா, நோய் தொற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
இந்த வேப்பிலையில் இருந்து கிடைக்கும் சாற்றை தினமும் காலை வேளைகளில் குடித்து வந்தால் தொப்பை கரைந்துக் கொண்டே போகும்.